பேச்சு:தமிழ்நாடு அரசுத் துறைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய செய்தி.[தொகு]

தமிழ்நாட்டில், தொழிற்துறை வளர்ச்சிக்காக, உலகளவில் பிரபலமான தொழிற் நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, சுமார் அறுபதாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். - தொலைக்காட்சி செய்தி.Helppublic (பேச்சு) 03:26, 21 சூலை 2020 (UTC)[பதிலளி]