பேச்சு:தமிழ்த் திரைப்படக் கதைகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் இருக்கும் கருத்துக்கள் தமிழ்த் திரைப்படக் கதைகளின் வகைப்பாடுகளாக அல்லவா இருக்கிறது. இவை தமிழ்த் திரைப்படக் கதைகள் பட்டியல் எனும் தலைப்பிற்குப் பொருத்தமானதாக இல்லை. இக்கட்டுரைக்குப் பெயர் மாற்றம் அவசியம். கவனிக்கவும். --தேனி.எம்.சுப்பிரமணி. 02:03, 1 ஆகஸ்ட் 2010 (UTC)