பேச்சு:தமிழர் வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் வரலாற்று ஆதாரங்கள்[தொகு]

கல்வெட்டுக்கள்[தொகு]

கல்வெட்டுக்கள் தமிழர் பற்றிய வரலாற்றை அறிவதில் ஒரு முக்கிய ஆவணம்.

"தமிழில் கோயிற் கல்வெட்டு என்பது அரசர், செல்வர் அல்லது ஆள்வோரால் அவர்களின் அதிகாரத்தையும், கட்டளைகளையும், கோயிலுக்குச் செய்த பணிகளைப் பற்றியும் பதிவு செய்கின்ற ஓர் ஆவணம்; அதில் மக்களாட்சிக் கூறுகளை ஆழத் தேடினால் அருகியே கிடைக்கும்." http://valavu.blogspot.com/2007/02/4.html

தமிழ் இலக்கியம்[தொகு]

அகழ்வாராய்ச்சிப் பொருட்கள்[தொகு]

பிற மொழி வரலாற்றுக் குறிப்புகள்[தொகு]

கதையாடல்கள், தொன்மங்கள்[தொகு]

வரலாற்றுப் பிரிவுகள்[தொகு]

தமிழர் அரசியல் வரலாறு[தொகு]

இதுவே வரலாறு என்று பொதுவாக பெருதும் அலசப்படுவது.

தமிழர் சமூக வரலாறு[தொகு]

அரசிய வரலாற்றின் போதாமை உணர்ந்தோர் கவனம் தந்த முனைகளில் முக்கியமானது சமுக வரலாறு.

தமிழர் பொருளியல் வரலாறு[தொகு]

இது பொதுவாக அரசியல் சமூக வரலாறுகளுக்குள் அடங்குவதாக கருதப்படுகிறது.

தமிழர் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு[தொகு]

இது பெரிதும் அலசப்படாத ஒரு பிரிவு.

தமிழர் மொழியியல் வரலாறு[தொகு]

இதை தமிழ் மொழி வரலாறாக மட்டும் பார்ப்பது போதாது. தமிழர் சூழலில் வைத்து பாக்க வேண்டும். சமஸ்கிருதம், ஆங்கிலம் பிற மொழிகளை தமிழ கற்றுப் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆயப்படவேண்டும்.

தமிழர் கருத்தியல்/மெய்யியல் வரலாறு[தொகு]

தமிழர் கருத்தியல் மெய்யியல் வரலாறு சமய வரலாற்றுடன் சேர்ந்தே பெரிதும் பார்க்கப்படுகிறது. சமங்களை மீறிய பொது கருத்தியல்கள் பண்புகள் பற்றி பேச வேண்டும்.

தமிழர் சமய வரலாறு[தொகு]

ஓரளவு ஆயப்பட்ட பிரிவு.

--Natkeeran 16:49, 22 ஜூலை 2008 (UTC)

தமிழர் கலை வரலாறு[தொகு]

இவற்றுடன் தமிழர் கலை வரலாறு என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழர் தொழில் நுட்பங்கள் பற்றித் தமிழில் நூல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு முறை சென்னையில் பார்த்தேன். கட்டிடத் தொழில் நுட்பம், வேளாண்மைத் தொழில் நுட்பம், கப்பல் கட்டுதல் போன்றவையும் இத் தலைப்பினுள் அடங்கும். மயூரநாதன் 18:04, 22 ஜூலை 2008 (UTC)

நீக்கல் வேண்டுகோள்[தொகு]

விளம்பர பதிவு போல் உள்ளதால் நீக்கப்பரிந்துரைக்கிறேன். பழைய பங்களிப்புகளை மீளமைக்க முடிந்தாலும் நன்றே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:30, 7 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_வரலாறு&oldid=2799710" இலிருந்து மீள்விக்கப்பட்டது