பேச்சு:தமிழர் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனகு, நாங்கள் 1969-71 ஆம் காலப் பகுதியில் மின்சுற்று என்பதற்கு சுற்றதர் (சுற்று + அதர்) என்று ஆண்டோம். அதர் என்றால் வழி. --செல்வா 14:01, 24 பெப்ரவரி 2007 (UTC)

இற்றை தேவை[தொகு]

@Mayooranathan: அண்மைய ஆய்வுகளுக்கு ஏற்ப இக் கட்டுரை இற்றைப்படுத்தப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 15:05, 5 சூன் 2016 (UTC)தமிழரின் கட்டடக்கலை காலத்தால் அழியாத ஒரு கலை மரபாகும். இத்தகைய கட்டடக்கலைக்கு உதாரணமாக வீர தமிழ்ச்சிங்கம் இராஜ இராஜ சோழனின் தஞ்சைப்பெருவுடையார் கோயிலினை எடுத்து காட்டலாம்.

இந்தக்கட்டட கலை இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும் உள்ளது.