பேச்சு:தங்கம் மூர்த்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்று (18 டிசம்பர் 2016) அன்று இவரைச் சந்தித்தபோது பெற்ற விவரங்களையும், என்னால் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கொண்டு புதிய பக்கம் இவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பக்க வடிவமைப்பு புதிய முறையில் உள்ளதால் பதிவேற்றம் செய்வதில் தாமதமாகிறது. தொடர்ந்து விக்கி விதிகளின்படி தரவுகள் உரிய முறையில் பதிவேற்றப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தங்கம்_மூர்த்தி&oldid=2155749" இலிருந்து மீள்விக்கப்பட்டது