பேச்சு:டென்னிஸ் புரூக்ஸ்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
| டென்னிஸ் புரூக்ஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
| டென்னிஸ் புரூக்ஸ் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இவர் 1949 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார் என்றோ இவர் 1949 ல் இங்கிலாந்து அணியின் சார்பில் பங்குகொண்டார் என்றோ கூறலாம். என்சார்பாக இவர் உங்களிடம் பேசுவார் என்றால் "on my behalf, to represent me" என்னும் பொருள் தரும். எனவே சார்பாளர் என்றால் supporter என்றும் representative என்றும் பொருள் தரும். என் சார்பாக இவரை நான் நிறுத்துகிறேன் என்றால் I nominate him as my representative என்பது போன்ற பொருள் தருவதே. பிரதிநிதி என்பது (ஏதொன்றுக்குமோ ஒருவருக்கோ) மாற்றீடாக உள்ளது/உள்ளவர். எனவே மாற்றீடர், மாற்றீடாளர், மாற்றீடானது. பிரதி என்றால் ஈடான மற்றொன்று, படி. --செல்வா 05:25, 3 மே 2011 (UTC)Reply