உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்

[தொகு]

இக்கட்டுரை 14 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதன் தலைப்பை தெக்குசாசு பல்கலைக்கழகம் (ஆசுட்டின்) மாற்ற விழைகின்றேன்.ஆங்கில Tஎன்பதற்கு தமிழ் ட் உம் த் உம் சரியல்ல என்றாலும் தெ என்று தொடங்குவது எளிதானது, பொருந்தும். டகரத்தில் தொடங்கலாகாது என்னும் விதியையும் மதிப்பதாகும். இடையே தமிழின் மெய்ம்மயக்க விதிகளின் படி -க்சா- என்றும் வரலாகாது. எனவே தெக்குசாசு என்பது பொருத்தமானது, --செல்வா (பேச்சு) 23:07, 8 மே 2022 (UTC)[பதிலளி]

அண்ணா unicode locale data summaryயில் டெக்சாஸ் என்று தானே இருக்கிறது? தெக்குசாசு பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாத சொல்லாகத்தான் தெரிகிறது. கூகிளில் தேடினால் 49 முடிவுகளே வருகின்றன. டெக்சாஸிற்கு 74 லட்சம் முடிவுகள். -CXPathi (பேச்சு) 04:38, 9 மே 2022 (UTC)[பதிலளி]