பேச்சு:டிஸ்கவரி விண்ணோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்ல கட்டுரை, பாராட்டுகள் கனகு! விண்ணூர்தி, விண்கலம் (மரக்கலம் போல் விண்கலம்) என்பதனையும் பயன்படுத்தலாம். கலம் என்பது vehicle என்பது போல. விண்ணோடம் நல்ல சொல். Space craft, space shuttle போன்ற பல சொற்களின் பயன்பாடு இருப்பதால் இவை எல்லாமும் பயன்படும்--செல்வா 11:49, 24 அக்டோபர் 2007 (UTC)