பேச்சு:ஜெயின் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Jaén என்ற எசுப்பானியச் சொல்லை ஹெயன் அல்லது அயென் என்று உச்சரிக்கலாம். மேலும் ஜெயின் என்பது சமணர் என்பதற்கான சொல்லாகப் புரிந்துக் கொள்ளப்படும் வாய்ப்புள்ளது. எனவே தலைப்பை அயென் பெருங்கோவில் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 11:00, 11 அக்டோபர் 2014 (UTC)