கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜல்காரிபாய் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"1957 - 58 ஆம் வருடங்களில் ஜான்ஸி" இவற்றில் வரும் ஆண்டுகளின் தகவல்கள் சரியானதா. 1957 ஆங்கிலேயரும் ஜான்சி ராணியும் போரிட்டார்கள் அதுவும் 20 ஆம் நூற்றாண்டிலா. பிழையினைத் திருத்தவும்.--நிரோஜன் சக்திவேல் 14:08, 5 ஜூன் 2009 (UTC)