பேச்சு:சேரன் செங்குட்டுவன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மற்றும் சேரன் செங்குட்டுவன் ஆகிய இரண்டு சேர வேந்தர்களும் ஒருவர் தானே?. இருவருமே, பதிற்றுப்பத்தில் உள்ள ஐந்தாம் பத்தால் பாடப்படும் வேந்தன்தானே - ச.பிரபாகரன் (பேச்சு) 13:56, 23 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]