பேச்சு:செல்சியசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல தலைப்பு, நல்ல குறுங்கட்டுரை டெரென்ஸ். நீரின் உறைநிலை கொதிநிலை அடிபப்டையில் எழுந்த கருத்துக்களையும் சேருங்கள். ஃவாரன்ஃகைட்டுக்கும், கெல்வினுக்கும் இதே போல குறுங்கட்டுரைகள் எழுதவேண்டும்.--C.R.Selvakumar 14:35, 24 ஜூலை 2006 (UTC)செல்வா

செய்கிறேன் செல்வா.:-)))--டெரன்ஸ் 05:05, 25 ஜூலை 2006 (UTC)

பரனைட் என்பதை ஃவாரனைட் அல்லது ஃபாரனைட் என்று சொல்லலாமா?--C.R.Selvakumar 12:46, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செல்சியசு&oldid=342877" இலிருந்து மீள்விக்கப்பட்டது