பேச்சு:செம்மொழி விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மொழி விருதுகள் எனும் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரை நன்றாக உள்ளது .

விருது பெற்றவர்கள் பட்டியல் ஆண்டுவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதில் 2008-2009 ஆண்டில் விருது பெற்றோர் விவரங்கள் விடுபட்டுள்ளன.

தொல்காப்பியர் விருது

அறிஞர் கோவிந்தராசனார்

இளம் தமிழறிஞர் விருது 1.முனைவர் இ.லெட்சுமிதத்தை 2.முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை 3.முனைவர் சு.மாதவன் 4.முனைவர் கு.ராமகிருஷ்னன் 5. -------- வழங்கப்படவில்லை

குறள் பீட விருது

  இவற்றைச் சரிபார்த்துக் கட்டுரையை முழுமைசெய்ய வேண்டுகிறேன் .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்மொழி_விருது&oldid=2180707" இலிருந்து மீள்விக்கப்பட்டது