உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செமினிவிரிடீ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமினிவிரிடீ எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வேண்டுகோள்:

இக்கட்டுரைக்கு ஆங்கில விகியில் உள்ள படங்களை சேர்க்க உதவும். மேலும் இதில் வகைபட்டியலில் வரும் பெரிய எழுத்தை மாற்ற வேண்டாம். ஏனெனில் அதனை கொண்டுதான் பெயர் வந்துள்ளது. எ.கா. maize streak virus. −முன்நிற்கும் கருத்து MakizNan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பாராட்டுகள்

[தொகு]

மகிழ்நன், நீங்கள் மிகச் சிறப்பாக இக்கட்டுரையை, ஆங்கில விக்கியில் இருப்பதைக்காட்டிலும் கூடுதலான தகவல்களுடன், எழுதியுள்ளீர்கள். மிகுந்த பாராட்டுகள்!--செல்வா 03:04, 25 ஜூலை 2009 (UTC)


அன்பின் செல்வா, நன்றி. நான் இந் நுண்மத்தில் தான் எனது முனைவர் பட்டத்தை முடிந்தேன். மேலும் ஆய்வு இதழில் உள்ள படங்களை விக்கில் சேர்க்க முடியுமா?. (அது நம்முடைய கட்டுரைதான்). சேர்க்க முடியும் என்றால், இக்கட்டுரையெய் பல படங்களுடன் பெரியதாக எழுத நினைக்கிறேன்.

படம் சேர்ந்த அன்பருக்கு நன்றி.

படங்களை எப்படி கட்டுரையில் சேர்ப்பது என எனக்கு தெரியவில்லை.

நன்றி

--Munaivar. MakizNan 17:39, 25 ஜூலை 2009 (UTC)


கட்டுரையெய் செம்மைபடுத்தியற்கு நன்றி...

-- மகிழ்நன் 03:52, 26 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செமினிவிரிடீ&oldid=825296" இலிருந்து மீள்விக்கப்பட்டது