உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செந்தலைக் கொக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவக்குமார், இதன் தலைப்பு செந்தலைக் கொக்கு அல்லது செந்தார்தலைக் கொக்கு என்று கூறலாம். தார் என்பது விறு வரி போல் இருப்பது. முடி என்பது இங்கே மயிர் என்னும் பொருள் கொண்டு மயங்க இடம் உண்டு. எனவேதான் என் மாற்றுப் பரிந்துரை. --செல்வா 14:34, 3 ஜனவரி 2009 (UTC)

செல்வா, செந்தலைக் கொக்கு சுருக்கமாகவும் எளிதாகவும் உள்ளதால் செந்தலைக் கொக்கு என மாற்ற விழைகிறேன். மற்ற பயனர்களுக்கு மறுப்பேதும் இல்லையெனில் மாற்றி விடலாம். --சிவக்குமார் \பேச்சு 17:08, 5 ஜனவரி 2009 (UTC)

செந்தலைக் கொக்கு பொருத்தமாக இருக்கிறது. செல்வா கூறியது போல் செம்முடி என்றதும் நான் மயிரை எதிர்பார்த்தேன் :-)) --குறும்பன் 21:41, 5 ஜனவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செந்தலைக்_கொக்கு&oldid=324977" இலிருந்து மீள்விக்கப்பட்டது