பேச்சு:சூல்வித்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png சூல்வித்தகம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

placenta என்பதற்கு சில இடங்களில் நஞ்சுக்கொடி என்றும், வேறு சில இடங்களில் சூல்வித்தகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொப்புள்கொடியுடன் குழப்பிக் கொள்ளாமல் இருக்க இதனை சூல்வித்தகம் என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா?--கலை 12:03, 1 அக்டோபர் 2011 (UTC)

எவரும் எதிர்க் கருத்து எதுவும் கூறாமையினால், தலைப்பை மாற்றியுள்ளேன். --கலை 22:38, 14 பெப்ரவரி 2012 (UTC)
மிகப்பொருத்தமாகப் பெயரிட்டு, இது குறித்த ஒப்பீடுகளைச் செய்து, பொருள் மயக்கத்தினை நீக்கியமைக்கு நன்றி.-- உழவன் +உரை.. 04:57, 27 சூலை 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூல்வித்தகம்&oldid=1174141" இருந்து மீள்விக்கப்பட்டது