பேச்சு:சூரியக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png சூரியக் குடும்பம் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உபஜனம் எனும் சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் என்ன பொருள்?

உரைத் திருத்தத்தின் நிலவரம்[தொகு]

யாரேனும் இக்கட்டுரையை திருத்தம் செய்யும் பொழுது. அவர்கள் எப்பகுதிவரை உரை திருத்தம் செய்துள்ளீர்கள் என்றோ, எது திருத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றியோ இங்கு குறிப்பிடுங்கள்.

முன்னுரை
  • நான் முன்னுரையாகிய முதல் 4 பத்தியை திருத்தியுள்ளேன். எனினும் மறுதிருத்தம் தேவைப்படலாம். --இராச்குமார் (பேச்சு) 15:27, 12 சூலை 2012 (UTC)
சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களும் அவைகளின் வானியல் குறியீடுகளும்