பேச்சு:சுற்றுச்சூழலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
DNA-structure-and-bases.png சுற்றுச்சூழலியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

குறிப்புகள்[தொகு]

தொடக்கம்[தொகு]

இல்லாத ஒன்றுக்கு ஒரு பிரிவு? தமிழீழ சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள் உலகில் யாரலும் அங்கிகரிக்கப்படவில்லை. சர்வதேச அங்கிகாரம் இல்லாத ஒன்றை ஒரு கலைக்களஞ்சியத்தில் வைத்திருப்பது மிக பிழை. தமிழீழ > இலங்கை மாற்றவும். - Suren

சுரேன், உங்களின் கருத்துக்கு நன்றி. உங்களின் பார்வையை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது, ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அங்கீகரிக்கப்படாதவை எல்லாம் இல்லாமல் போய்விட முடியாது. தமிழீழம் ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு அலகையே குறிக்கின்றது. கண்டி எப்படி ஒரு பெயரோ, அது போலவே தமிழீழம் ஒரு பெயர். தனிப்பட்ட அரசியல் பார்வைகளை அனைவருக்கும் பொதுவான இயற்கை அல்லது சூழல் மேல் வரிப்பது தேவையற்றது. எனினும் பிற பயனர்கள் உங்கள் கருத்துடன் உடன்பட்டால், நீங்கள் சொலவது போல மாற்றி விடுகின்றேன். இலங்கை சூழல் ஆராச்சி/நிர்வாக மையங்கள் பற்றிய சுட்டிகளையும் விரைவில் சேர்க்கின்றேன். --Natkeeran 17:37, 10 பெப்ரவரி 2006 (UTC)

கண்டி என்பது சர்வதேசதினரால் அங்கிகரித்த ஒன்று. தமிழீழம் உலகில் யாராலும் அங்கிகரிக்கப்படாத ஒன்று. இரண்டும் வேறுபட்டவை. அடுத்தது அல்குவைதா நடாத்தும் நிறுவனங்களையும் சேர்ப்பிர்களா?, இதை சேர்ப்பதாயின் அந்த அமைப்பின் பக்கத்தில் சேருங்கள். - Suren
  • 300 வருடங்கள் கறுப்பின மக்கள் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படவில்லை.
  • 27 வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மன்டேலா, எவ்வளவு காலம் சென்று அங்கீகரிக்கப்பட்டார்?
  • இந்திய சுதந்திர போராட்டம் பிரித்தானிய அரசின் ஆதரவுடனா நடைபெற்றது?
  • பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைத்துவிட்டதா?

யார் அங்கீகாரம் தருவது? அமெரிக்காவா!

தமிழீழம் இலங்கை என்ற ஒரு நாட்டில் இருக்கும் ஒரு பிரதேசம். அங்கு இயங்கும் எல்லாவற்றையும் தீவரவாதம் என்ற சாயத்தால் பூச முடியாது. புலிகளின் நடவடிக்கைகளில் தீவரவாதமும் அடங்கும், எனினும் எப்படி ஒரு பிரதேசம் தீவரவாதம் ஆகும். நீங்கள் சொலவது போல, அந்நிர்வாக அலகுகள் புலிகளால் ஏற்படுத்தப்பட்டவைதான், ஆனாலும் அவை தீவரவாதம் என்று கூறி விலக்கிடவேண்டியது அவசியமா?. இதற்கு பிற பயனர்கள் உங்களுடன் சார்ந்தால், விலக்கிவிடலாம். --Natkeeran 21:09, 10 பெப்ரவரி 2006 (UTC)

1 - அவர்களை உலகில் பல நாடுகள் அங்கீகரித்தனர். 2 - அவரை தென்னாபரிகாவை தவிர்த்து அத்துனை நாடுகளும் அங்கிகரித்தனர். 3 - இந்திய சுதந்திர போராட்டம் பல நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றது. 4 - கிடைத்துவிட்டது, இஸ்ரெலுமே அங்கீகரித்து விட்டது.(இஸ்ரெலின் நடத்தையை பற்றி நான் இங்கு கூறவில்லை).

மேலும், மேற்குறிப்பிட்ட யாரையும் யாரும் பயங்கரவாதிகள் என் கூறவிலலை (இஸ்ரெலை தவிர).

மக்களால் வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்று தமிழீழத்தில் இதை நடாத்தினால் அது சரியாகும். அப்பொழுது இதை நீங்கள் நன்றாக தொகுக்களாம். - Suren

கனடாவில் இருந்து கியூபெக் பிரிந்து செலவதா வேண்டாமா என்று அவ்வப்பொழுது தேர்தல் நடத்துவார்கள்? அதைப்போல இலங்கையில் தேர்தல் நடத்தினால்தானே தமிழ் மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க முடியும். நடத்துவார்களா? இலங்கை அரசியல் சட்டமே அதற்கு அனுமதிக்காது. அப்படியிருக்க தேர்தல் எப்படி நடக்கும். இலங்கையில் ஜனநாயகம் வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கின்றது. அப்படியிருக்க இலங்கையின் ஒரு அம்சமான தமிழீழத்தில் அதன் முதிர்ச்சியான அமுலாக்கத்தை எதிர்பார்க முடியாது. இது ஒரு கவலைதரும் நிலையே. --Natkeeran 13:36, 11 பெப்ரவரி 2006 (UTC)

as long as it is not accepted it is not right to put it here, sections like these will have a very short lifespan on the english wikipedia. and we should try to follow the standards set there. இலங்கையில் மிகக்குறைந்த இயற்கை விருத்தி வீதம் கொண்டவர்கள் இலங்கை தமிழர்கள் தான், அப்படியிருக்க ஒவ்வொருநாளும் குறைந்தது 5௭ ௭- 7 தமிழர்கள் துரோகியென பட்டம் சுட்டப்பட்டு கொள்ளப்படுகிறர்கள்.

Suren, send me an email we can discuss politics or whatever, but not here!--Natkeeran 14:51, 12 பெப்ரவரி 2006 (UTC)

no politics, but this does not belong here thats all ;)
I politely disagree; however, if others feel the same as you do, I would not object to removing those items. --Natkeeran 16:14, 12 பெப்ரவரி 2006 (UTC)

தலைப்பு[தொகு]

Environmental Science என்பது சுற்றுச் சூழலியல் என்றும் Ecology என்பது சூழலியல் என்றுமல்லவா மொழிபெயர்க்கப்படுகின்றன? இங்கே வழமையான மொழிபெயர்ப்புக்கள் மாறியிருக்கக் காண்கிறேன்.--பாஹிம் 12:03, 24 அக்டோபர் 2011 (UTC)

Notes[தொகு]