பேச்சு:சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கோயில் 500 ஆண்டு பழமையானது அன்று. சுமார் 80 ஆண்டுகள் இருக்கலாம். இதனைக் கட்டியவர் சிவகாமி அம்மன் கோவிலின் அறங்காவலராக இருந்த திருமிகு அண்ணாமலைப் பிள்ளை என்பவர். இப்பொழுதும் இக்கோவில் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. --அரிஅரவேலன் (பேச்சு) 07:12, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]