பேச்சு:சித்திரவதைக்கு உட்படா உரிமை
Appearance
சித்தரவதை, சித்திரவதை -இரண்டில் எது சரியானது? விக்சனரியில் சித்திரவதை என உள்ளது.--Booradleyp (பேச்சு) 13:39, 5 நவம்பர் 2012 (UTC)
சித்ரவதை என்பதே சொல். சமற்கிருதம் என்றே நினைக்கிறேன். தமிழ் விதிக்கு ஏற்ப இ அல்லது உ சேர்ப்பர். இது என்னுடைய அவதானிப்பு -101.212.51.24 13:48, 5 நவம்பர் 2012 (UTC)
- சித்ரவதை சமற்கிருதமாயின் தமிழில் இக்கட்டுரைக்கு பெயர் வைக்கலாமே? கடும் வதைப்புக்கு உட்படா உரிமை ? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:56, 5 நவம்பர் 2012 (UTC)
- சித்திரவதை என்பதே சரியா எழுத்துக் கூட்டாகத் தெரிகிறது. அவ்வாறே மாற்றி விடுகிறேன். கடும் வதையும் நல்ல பரிந்துரை. நன்றி. --Natkeeran (பேச்சு) 16:11, 5 நவம்பர் 2012 (UTC)