பேச்சு:சிதைவுறாச் சோதனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 00:32, 10 மே 2006 (UTC)[பதிலளி]

புதிய பெயர், சிதைவுறா சோதனை. எனது பாடநூலில் அவ்வாறே உள்ளது. மாற்றிவிடுகிறேன். :)--சூர்யபிரகாசு உரையாடுக... 13:10, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை இணைப்பு[தொகு]

அழிவில்லாச் சோதனை, சேதமிலாச் சோதனை முறைகள் என்று இரு கட்டுரைகள் Nondestructive testing க்கு இருந்தன. அவற்றை இன்று இணைத்து அழிவில்லாச் சோதனை என்ற தலைப்பில் இட்டேன். இப்போ பார்த்தால் புதிதாக இந்தக் கட்டுரையும் உள்ளது :). இதனையும் குறிப்பிட்ட அதே கட்டுரையுடன் இணைக்கலாம் என நினைக்கின்றேன். எந்தத் தலைப்பு சரியானது எனத் தெரிவு செய்யுங்கள். --கலை (பேச்சு) 14:41, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிதைவுறாச்_சோதனை&oldid=3156928" இலிருந்து மீள்விக்கப்பட்டது