பேச்சு:சிக்கல் நவநீதேசுவரர் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கல் நவநீதேசுவரர் கோவில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சிக்கல் நவநீதேசுவரர் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சிக்கல் நவநீதேசுவரர் கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு மாற்றக் காரணம்[தொகு]

"இ ஈ ஐ வழி யவ்வும்
ஏனை உயிர்வழி வவ்வும்
ஏ வரின் இவ்விருமையும்" - என்ற நன்னூல் விதிப்படி இப்பக்கத்தலைப்பில் இருந்த 'கோயில்' ஆனது 'கோவில்' என்று மாற்றப்பட்டது.

கோ- அரசன் இல்- வீடு => கோ+இல்=அரசன் (இறைவன்) குடியிருக்கும் வீடு.

எனவே "ஏனை உயிர்வழி வவ்வும்" எனும் விதிப்படி 'வ்' எனும் உடம்படுமெய் தோன்றிப் புணர்ந்து 'கோவில்' என்றானது.
இப்படிக்கு அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 13:36, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]