பேச்சு:சல்மான் குர்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//சல்மான் குர்சித் அல்லது சல்மான் குர்ஷித், (Salman Khurshid, பிறப்பு:சனவரி 1, 1953)//

ஒருவருக்கு இரண்டு பெயர்கள் இருந்தால் சல்மான் என்கிற சல்மான் கான் என்பது போல் சொல்லலாம். குர்சித் - குர்ஷித் போன்ற மாற்று ஒலிபெயர்ப்புகளை அடைப்புக்குறிக்குள் தரலாம். பெயருக்கு இடையில் அல்லது வருவது இயல்பாக இல்லை.--இரவி 17:47, 12 பெப்ரவரி 2012 (UTC)

Yes check.svgY ஆயிற்று எதிர்கால வழிகாட்டலாக குறித்துக்கொள்ளப்பட்டது.--மணியன் 17:54, 12 பெப்ரவரி 2012 (UTC)