பேச்சு:சமநிலையில்லா சட்டங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

bar என்பதற்கு சீராக சட்டம் என்றே பயன்படுத்த எண்ணியுள்ளேன். தண்டு,கம்பம் போன்ற ஒருபொருட் பன்மொழிச் சொற்களைத் தவிர்க்கவும். மாற்றுக் கருத்துகள் இருப்பின் உரையாடலாம்.--மணியன் (பேச்சு) 16:12, 15 மே 2012 (UTC)[பதிலளி]