பேச்சு:கோல்டன் கேற் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படிமத்திற்கான விளக்க உரையை குறுங்கட்டுரை அளவிலாவது இணைக்கலாமே! கட்டுரைத் தலைப்பையும் தமிழில் தரலாம்--ரவி 22:02, 21 ஜனவரி 2006 (UTC)

இணைய எழுத்தாளர் ஜெயபாரதன் அவர்கள் பொன்வாயில் ஊஞ்சல் பாலம் என்ற தலைப்பினைப் பயன்படுத்தியுள்ளார். மற்ற பயனர்களுக்கு மறுப்பேதுமில்லையெனில் பொன்வாயில் பாலம் என்ற தலைப்பிற்கு நகர்த்தப் பரிந்துரைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 20:44, 7 செப்டெம்பர் 2009 (UTC)