பேச்சு:கோமல் அன்பரசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1.வாழ்க்கைச்சுருக்கம்[தொகு]

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கோமல் கிராமத்தில் கண்ணையன் – கோமதி தம்பதியினரின் மூத்த மகனாக பிறந்தவர். மனைவி காயத்ரி, மகள் இனியா. அன்பரசனின் சகோதரர் கருணாநிதி கண்ணையன், அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோமல்_அன்பரசன்&oldid=1965038" இலிருந்து மீள்விக்கப்பட்டது