பேச்சு:கொள்ளி வாய்ப் பிசாசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்ளிவாயுப் பிசாசு தான் சரி எனப்படுகின்றது. இது மீதேன் வாயுவின் வெளியேற்றம் காரணமாக சதுப்பு நிலங்களில் திடீர் தீப்பிளம்பு உருவாகுதல் எனவும் கூறப்படுகின்றது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:37, 3 மே 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் நுட்ப ரீதியில் கூறுகிறீர்கள். அந்த பேய் வாயிலிருந்து தீ உமிழும் என்ற கற்பனை உள்ளதால் கொல்லி வாய் பிசாசு என்று கூறுகின்றனர். காஞ்சனா படத்தில் கூட காட்டியிருப்பார்களே. அது தான் கொல்லி வாய்ப் பிசாசு. ஆனால் ல் அல்லது ள் எது எனப்து தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:42, 3 மே 2012 (UTC)[பதிலளி]

அதுவுமுண்டு இதுவுமுண்டு என்றால் இரண்டையும் கட்டுரையில் சேர்த்துவிடுவதுதான் சரி எனத் தோன்றுகின்றது சுப்பிரமணியன். நமது கிராமிய நம்பிக்கைகளுக்கு நாம் மதிப்புத் தராவிட்டால் யார் தருவர்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:58, 3 மே 2012 (UTC)[பதிலளி]

லியா ளியா என்பதில் மட்டும் குழப்பம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:59, 3 மே 2012 (UTC)[பதிலளி]