பேச்சு:கே. ஆர். ரங்கம்மாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் தேவையில்லாத கருத்துகள் இருப்பதாகக் கருதுகின்றேன். அவற்றை நீக்கவேண்டும் அல்லது இக்கட்டுரையையே நீக்க வேண்டும். --செல்வா (பேச்சு) 18:07, 24 சூன் 2021 (UTC)[பதிலளி]

கீழ்க்காணும் பத்தி, கலைக்களஞ்சியத்துக்கு உகந்ததன்று //இவ்வாறாக காமெடி வேடங்களில் நடித்து வந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். தவமிருந்து 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை ஓட்டுகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.//

.--செல்வா (பேச்சு) 19:59, 24 சூன் 2021 (UTC)[பதிலளி]