பேச்சு:கூம்பு வெட்டு
இங்கே கூம்பு வெட்டு என்பதே பொருந்தும் என நினைக்கிறேன். கூம்பு வெட்டுக்கோடு என்பது பொருந்தாது எனத் தோன்றுகிறது. கூம்பு வெட்டுத் தளம் என வேண்டுமானால் குறிக்கலாம். --செல்வா 15:04, 10 பெப்ரவரி 2007 (UTC)
கூம்பு வெட்டில் இருந்து பெறப்படும் வளை கோட்டைக் குறிக்க வேண்டும் எனில், விளக்கம் அது குறித்துத் தெளிவாக இருத்தல் வேண்டும் (வெட்டு வடிவத்தின் எல்லைக் கோடு முதலிய வகையில் குறித்தல் பொருந்தும்).--செல்வா 15:12, 10 பெப்ரவரி 2007 (UTC)
- ஆம், கூம்பு வெட்டு பொருத்தமான பெயராக இருக்கும். நல்ல தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதித் தருகிறீர்கள், மயூரனாதன். நன்றி--Ravidreams 15:37, 10 பெப்ரவரி 2007 (UTC)
செல்வாவின் ஆலோசனைப்படி தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. Mayooranathan 16:37, 10 பெப்ரவரி 2007 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
[தொகு]தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://ccins.camosun.bc.ca/~jbritton/jbconics.htm
- In கூம்பு வெட்டு on 2007-05-06 10:36:26, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In கூம்பு வெட்டு on 2007-05-06 11:39:37, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In கூம்பு வெட்டு on 2007-05-14 01:13:50, Socket Error: (11001, 'getaddrinfo failed')
--TrengarasuBOT 01:17, 14 மே 2007 (UTC)
சூத்திரங்கள்
[தொகு]கூம்பு வெட்டுடன் தொடர்புடைய சூத்திரங்களை இணைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.--ஏர்னஸ்டோ பாலாஜி 14:10, 14 திசம்பர் 2011 (UTC)
பெயர் சிக்கல்கள்
[தொகு]தமிழ்நாட்டுப் பாடநூல்களின் தரவுகளின் படி, பாரபோலா மற்றும் ஹைபர்போலா என்ற ஆங்கிலப் பதங்களுக்கு பரவளையம் மற்றும் அதிபரவளையம் என்ற பதங்களே பொருத்தமாக இருக்கும். "வளைவு" என்பது சிறிது பொருந்தாததாக உள்ளது.