உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கூகுள் நலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கூகுள் எல்த் என்று பெயர் இடலாமா? வணிகப்பெயர்களைத் தமிழாக்க வேண்டாமே? கூகுள் ரீடர், கூகுள் மெயில் என்பது போல--ரவி 12:27, 22 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

ஆம். எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது. வணிகப்பெயர்களை எழுத்துப்பெயர்த்தால் மட்டும் போதும்.--சிவக்குமார் \பேச்சு 16:36, 22 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
கூகிள் என்பது வணிகப் பெயர். கூகிள் நலம் அவர்களது ஒரு உற்பத்தி/ஆக்கம். அதற்கு அதன் பொருள் தரும் பெயரில் தருவதும் பொருத்தமே. --Natkeeran 16:53, 22 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகுள்_நலம்&oldid=4172608" இலிருந்து மீள்விக்கப்பட்டது