பேச்சு:குவார்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணம் - சுவை?[தொகு]

குவார்க்குகளின் உள்வகைகள் 'flavor' என்று குறிப்பதை ‘மணம்’ என்று குறிப்பிட்டுள்ளது நன்றுதான். இதனைச் ‘சுவை’ எனவும் குறிக்கலாம் அல்லவா? என் உள்ளுணர்வில் ‘சுவை’ என்பது பொருந்தும் என்று தோன்றுகிறது... (நான் படிக்கையில் அப்படித்தான் புரிந்துகொண்டேன், காரணமின்றி :-) ) --Narasimhavarman10 (பேச்சு) 13:56, 27 அக்டோபர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குவார்க்கு&oldid=1531391" இருந்து மீள்விக்கப்பட்டது