பேச்சு:குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலை என்ற பெயரில் முன்னர் இருந்த கட்டுரை Hill என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தொடக்கப்பகுதியின் தமிழாக்கமாகவும், அக்கட்டுரைக்கே இணைப்புக் கொடுக்கப்பட்டும் இருப்பதால் தலைப்பைக் குன்று என்று மாற்றியுள்ளேன். மலை பற்றிப் புதிய கட்டுரை ஒன்றைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். யாருக்காவது எதிர்க் கருத்து இருந்தால், மீண்டும் தலைப்பை மாற்றிவிடுகிறேன். --- மயூரநாதன் 08:55, 18 சூன் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குன்று&oldid=795639" இருந்து மீள்விக்கப்பட்டது