பேச்சு:கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அல்லது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்?--சிவகுமார் \பேச்சு 11:47, 4 பெப்ரவரி 2008 (UTC)

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல இவை தொடர்ச்சியாக அமையவில்லை. எனவே மலைத்தொடர் எனாமல் தமிழகத்தில் மலைகள் எனவே அழைக்கப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:50, 17 ஆகத்து 2012 (UTC)