பேச்சு:கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொலம்பசு அமெரிக்காவை கண்டுபிடித்தது என்று கூற்றுத் தவறானது. அது ஒரு மைய ஐரோப்பியப் பார்வைக் கருத்து. அவருக்கு முன்னரே பல நாகரிங்கள் அங்கு இருந்தன. ஆ.வி கட்டுரையிலும் இவ்வாறு தலைப்பு இல்லை. --Natkeeran 17:24, 16 ஆகத்து 2011 (UTC)[பதில் அளி]