பேச்சு:கியொசெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுட்டாங்கல் என்றால் என்ன? ஆங்கிலப்பெயரையோ அல்லது விளக்கத்தையோ அடைப்புக்குறிக்குள் தந்தால் நன்றாக இருக்கும். --சிவகுமார் 04:59, 16 ஜூன் 2006 (UTC)

என் இரண்டாம் தொகுப்பில் சேர்திருக்கிறேன். வெப்பத்தால் சுடப்பட்ட களிமண் ஓடு, மற்றும் கண்ணாடி போன்ற பொருட்கள்.ஆங்கிலத்திலே ceramics. --C.R.Selvakumar 05:07, 16 ஜூன் 2006 (UTC)செல்வா
விளக்கத்திற்கு நன்றி செல்வா. --சிவகுமார் 09:27, 16 ஜூன் 2006 (UTC)

தொடக்கப்பட்டுளது?தொடங்கப்பட்டுளது?[தொகு]

தொடக்கப்பட்டுளது? தொடங்கப்பட்டுளது? - எது சரி?--ரவி 13:22, 16 ஜூன் 2006 (UTC)

கியோசெரா அல்லது கியொசெரா[தொகு]

கியோசெரா அல்லது கியொசெரா?--சிவகுமார் \பேச்சு 14:25, 28 மே 2008 (UTC)

கியோசெரா என்று சொல்வதே தமிழில் இன்னும் எளிதாக இருக்கும். அப்படியே மாற்றலாம். --செல்வா 21:19, 28 மே 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கியொசெரா&oldid=246154" இருந்து மீள்விக்கப்பட்டது