பேச்சு:காட்டுவகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png காட்டுவகை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வணக்கம் கலை. கீழுள்ளவாறு இக்கட்டுரையின் தொடக்கத்தை அமைப்பது பற்றி உங்கள் கருத்து.

//இயற்கையிலேயே ஒரு இனத்தின் வகைமாதிரியான தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் அவ்வினத்தின் காட்டுவகை எனப்படும்.//--சஞ்சீவி சிவகுமார் 16:11, 26 செப்டெம்பர் 2011 (UTC)

எனக்கும் முதலில் நான் எழுதிய தொடக்க வசனத்தில் திருப்தி இருக்கவில்லை. அதனை பின்னர் மாற்ற வேண்டும் என நினைத்தேன். தற்போது நீங்கள் கூறியுள்ளதைப் போன்று, மேலும் சிறிது மாற்றத்துடன் வசனத்தை மாற்றி அமைத்துள்ளேன். பார்த்துவிட்டு கூறுங்கள்.--கலை 19:57, 26 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் கலை. நமது கிராமங்களில் காணப்படும் பேய்ப்புடோல், மிரிபாகல் ஆகிய காட்டுவகைகளின் படங்களும் சேர்க்க முடியுமாயின் இன்னும் பயனுள்ளதாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் 23:06, 26 செப்டெம்பர் 2011 (UTC)
ஆம். முடிந்தால் அந்த படங்களை எடுத்து இங்கே இணைத்துவிட முடியுமா?--கலை 08:44, 27 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காட்டுவகை&oldid=884574" இருந்து மீள்விக்கப்பட்டது