பேச்சு:கல்பனா சாவ்லா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா சாவ்லா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


    • நாசாவின் வேய்னேஹேலெ யின் பல வலைப்பதிவுகளில் கல்பனா சாவ்லாவை சுருக்கமாக கே.சி (K.C) என்று குறிப்பிடுவது மற்றும் அக்குழுவினர் இறக்கப்போவது தெரிந்தே அவர்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டியிருந்த நாசாவின் அமைப்பு முறை மற்றும் அந்த விண்வெளி விபத்து நேர்வதற்குக் காரணமான சூழ்நிலைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் உள்ளன.

--Kuzhali.india (பேச்சு) 14:38, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கல்பனா சாவ்லா - இந்தியப் பெண்மணி கிடையாது. அவர் விண்வெளியில் பயணம் செய்த பொழுது அமேரிக்கப் பிரஜை.

விவரங்கள் தவறான பொருளை அளிக்கின்றன... மோகன்தாஸ் 05:02, 6 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி. இப்பொழுது - "இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே". என்று திருத்தம் செய்துள்ளேன்.--செல்வா 05:07, 6 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
இவரை இந்திய விண்வெளி வீரர் என்று வகைப்படுத்துவது தவறு. இவர் ஒரு இந்திய அமெரிக்கர் என்பது பொருந்தும். --Natkeeran 14:56, 20 ஜூலை 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்பனா_சாவ்லா&oldid=1725993" இலிருந்து மீள்விக்கப்பட்டது