பேச்சு:கறையானிக் காளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தகவற்பெட்டியில் பூஞ்சைகள் என்ற சொல்லை Fungi என்ற சொல்லுக்கு மாற்றாக இட்டால் வழு வருகிறது.ஏன்?--≈ உழவன் ( கூறுக ) 18:06, 11 ஏப்ரல் 2013 (UTC)

  • நன்றி. தகவற்பெட்டி சரியாக வருகிறது. ஆனால், பூஞ்சை என்பது fugus தானே? Fungi = பூஞ்சைகள் என்பது வழிமாற்றாக இருப்பது புரிகிறது. இருப்பினும், பெரும்பான்மையான உயிரியல் வகைப்பாட்டு பேரினங்களை, இனங்களை, குடும்பத்தை, வரிசைப் பெயர்கள் பன்மையிலேயே அமைகின்றன. அவை பற்றி எழுதும் போது, தலைப்புகளை எவ்விதம் அமைக்கலாம். ஒருமையிலா? அல்லது பன்மையிலா ? (எ.கா) Pterygota = இறகிகள் (கறையான் வகைப்பாட்டியலைக் காணவும்) வழிகாட்டவும் ≈ உழவன் ( கூறுக ) 18:49, 11 ஏப்ரல் 2013 (UTC)