பேச்சு:கரிமம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த அட்டவணையின் அகலத்தை எப்படி குறைப்பது?--C.R.Selvakumar 05:23, 19 ஜூன் 2006 (UTC)செல்வா

மூன்று வார்ப்புருக்கள் இல்லாமல் இருந்தது. அவை இப்போது பதிவேற்றப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டது. --சிவகுமார் 14:19, 19 ஜூன் 2006 (UTC)
மிக்க நன்றி சிவகுமார்! வார்ப்புருவை தமிழாக்க வேண்டும். வார்ப்புருக்கள் எங்கே சேமித்து வைக்கப்பட்டுளன? --C.R.Selvakumar 14:24, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
கட்டுரையைத் தொகுக்கும் போது தொகுப்புப்பெட்டிக்கு கீழே அவற்றிற்கான இணைப்புகள் இருக்கின்றன. வார்ப்புரு என்ற பெயர்வெளியில் இருக்கின்றன.

இப்பக்கத்தில் இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்கள்: என்ற வரிக்குக் கீழே அவை இருக்கின்றன. --சிவகுமார் 14:28, 19 ஜூன் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரிமம்&oldid=1531786" இலிருந்து மீள்விக்கப்பட்டது