பேச்சு:கண் (உடல் உறுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg கண் (உடல் உறுப்பு) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

முதல் படிமத்தை யாரேனும் தமிழில் தர இயலுமா?--ரவி 17:13, 29 டிசம்பர் 2005 (UTC)

  • அப்படத்தை மாற்றியுள்ளேன். ஏனெனில், இது விரிவாக உள்ள svg கோப்பு ஆகும்.
    நீக்கியப் படம் -png
    . மேலும், விழித்திரை (retina) என்ற சொல்லே பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. ஒளிமின்மாற்றி எனலாமா? retina என்பது அதன் மீது ஒளிக்கற்றையை, மின்னூட்டங்களாக மாற்றி, மூளைக்குத் தருவதால் நமக்குத் தெரிகிறது. திரை என்பது மறைப்பது அல்லவா?

த* உழவன் 06:53, 20 டிசம்பர் 2009 (UTC)

மனித கண்ணின் வரைபடம்[தொகு]

Schematic diagram of the human eye ta.svg