பேச்சு:கணையாழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணையாழி (சஞ்சிகை) ஏற்கனவே இருக்கிறதே! - கோபி

கணையாழி (சஞ்சிகை) கட்டுரையின் உள்ளடக்கங்களை இக்கட்டுரையுடன் இணைத்திருக்கிறேன். அத்தலைப்பு இங்கு வழிமாற்றிவிடப் பட்டுள்ளது--ரவி 06:39, 10 ஜூலை 2006 (UTC)

கணையாழி மீண்டும்[தொகு]

இவ்விதழ் நேற்று (14-4-2011) மீண்டும் புதிதாக வெளியிடப்பட்டது. இவ்விழா சென்னையில் நடைபெற்றது.

இணைப்பைப் பார்க்கவும். http://www.vallamai.com/?p=2689 இதனை நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவ்விதழ் பற்றிய முழு வரலாறு தெரிந்தோர் இச்செய்தியினையும் சரியான இடத்தில் சேர்த்து விடவும். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 11:06, 15 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணையாழி_(இதழ்)&oldid=743348" இருந்து மீள்விக்கப்பட்டது