பேச்சு:கணக்கியல் தலைப்புக்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் ஆகியன வெளியிட்ட பாடநூல்களிலும் (Text books) குறிப்புதவி நூல்களிலும் (Reference Books) வல்லுநர் குழுவால் தரப்படுத்தப்பட்ட கலைச்சொல்கள் இருக்கின்றன. அச்சொல்களையே இங்கும் பயன்படுத்துவது குழப்பத்தைத் தவிர்க்கும். நேரத்தை மிச்சப்படுத்தும். எடுத்துக்காட்டாக, Accout என்னும் சொல் இங்கே கணக்கியல் என எழுதப்பட்டுள்ளது. இதற்கு கணக்கு என்பதே பொருத்தமாக இருக்கும். கணக்கியல் என்பது (கணக்கு + இயல்) Science of Accountயைக் குறிக்கும். --பொன்னிலவன் (பேச்சு) 09:05, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]