பேச்சு:கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு பேருந்து என குறிப்பிடப்பட்டுள்ளது AIR BUS ஐதானா? அவ்வாரெனின் இது பிழையான கருத்தைக் கொடுக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 04:42, 4 அக்டோபர் 2006 (UTC)

ஆம் அதன் தமிழ் அர்த்தம் புரியவில்லை air bus இன் தமிழ் மாற்றம் தெரியுமா.--சக்திவேல் நிரோஜன் 15:34, 4 அக்டோபர் 2006 (UTC)