பேச்சு:கடைசல் இயந்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Lathe என்பது கடைசல் இயந்திரம் ஆகும். உருளுருவாக்கி இயந்திரம் என்பது உருளை வடிவப் பொருள்களை மட்டும் அதில் பணிப்படுத்தமுடியும் என்பதால் வைக்கப்பட்ட பெயராக இருக்கக் கூடும். ஆனால், எங்கள் பாடநூல்களில் (நான் தமிழ்வழியில் இயந்திரவியல் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவன்) கடைசல் இயந்திரம் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தலைப்பை மாற்றக் கோருகிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:44, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

உருளுருவாக்கி இயந்திரம் காரனப் பெயரே. கடைசல் இயந்திரம் என்று இருப்பதே சரி. நான் விக்கிப்பீடியாவில் இணைந்த மூன்றாவது நாளே இக்கட்டுரையை எழுதியதால் எனக்கு தெரிந்த தலைப்பில் எழுதிவிட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் 09:17, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அருமையான கட்டுரை தென்காசி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:22, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 09:49, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடைசல்_இயந்திரம்&oldid=870114" இலிருந்து மீள்விக்கப்பட்டது