பேச்சு:கடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலுக்கான சொற்கள்[தொகு]

கடலானது ஆழி, பரவை, நரலை,அளக்கர், போன்ற 40 க்கும் கூடுதலான சொற்களாலும் குறிக்கப் படுகிறது. அவையாவன: அப்பு, அரலை, அழுவம், ஆழி, அளக்கர், ஆர்கலி, ஆழி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொன்னீர், தோயம், தோழம், நரலை, .நிலைநீர், நீத்தம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணரி, பெருங்குழி, பெருநீர், மழு, முந்நீர், வரி, வாரி, வாரிதி, வலயம், வீரை, வெண்டிரை, வேலை, அளம், கடல், கார்மலி, மாறாநீர், வாலாவலையம் முதலான பல சொற்கள் உண்டு[1]


மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. 1.தமிழ்க் கழக அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
    2. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்&oldid=222872" இலிருந்து மீள்விக்கப்பட்டது