பேச்சு:கடமலைக்குண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்று எச்சங்கள்[தொகு]

1. கடமலைக்குண்டு மந்தை கூட்டம் என்ற மலைக்குக் கிழக்கே உள்ள கோட்டைக்காடு என்ற விவசாய பகுதி.

 2. மயிலாடும்பாறை கடமலைக்குண்டு முக்கிய சாலைக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே விவசாயத்திற்காக குண்டாம் பாறைகளை மட்டுமே அடுக்கிக் கட்டப்பட்ட உடைந்த தடுப்பணை.
 3.  அந்த தடுப்பணைக்கு கிழக்கே உள்ள கரடு மற்றும் வைகை ஆற்றுக்கு மேற்கே உள்ள சங்கிலி கரட்டிலும் மன்னர் காலத்து கண்காணிப்புக் கோபுரம் கட்டப்பட்டு சிதிலமடைந்த எச்சங்களாக பழங்கால நீள்சதுர சூடு செங்கற்கள் மட்டும் இன்றளவும் கிடக்கின்றன.
 4. அதேபோல் அந்த தடுப்பு நீக்கு மேற்கே உள்ள வைகையாற்று மேற்கு கரையில் கற்களால் கட்டப்பட்ட கல் மண்டபத்துடன் கூடிய கடமலைக்குண்டு சிவன் கோயில் இன்றளவும் உள்ளது 2409:4072:6382:4228:0:0:10B0:48B0 15:02, 28 மே 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடமலைக்குண்டு&oldid=3437794" இலிருந்து மீள்விக்கப்பட்டது