உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒலிப்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீ, இந்த வழிமாற்றை உருவாக்கியதற்கு நன்றி, நான் பல பக்கங்கள் "ஒலிப்பியல்" பக்கத்துக்கு இணைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவில்லை. ஆனாலும், இந்தப் பக்கத்தைத் தற்காலிகமாகத் தான் வைத்திருக்கலாம் போலத் தெரிகிறது. இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பக்கமாகச் சென்று "ஒலிப்பியல்" என்பது என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து மாற்றியபின் நீக்கிவிடலாம் என்று எண்ணுகிறேன். மொழியியல் தொடர்பான இரண்டு மூன்று தமிழ்ப் புத்தகங்களில் தேடிப் பார்த்தேன். Phonetics என்பதற்கு "ஒலியியல்" என்றுதான் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர். அதேவேளை, "ஒலிப்பியல்" என்னும் கலைச்சொல்லை Articulatory Phonetics என்பதற்கு ஈடாக ஒரு நூல் பயன்படுத்தியுள்ளது. அதனால்தான் வழிமாற்றை உருவாக்காமல் விட்டேன். உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 06:40, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒலிப்பியல்&oldid=1484556" இலிருந்து மீள்விக்கப்பட்டது