பேச்சு:ஏலம் (தாவரம்)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிழ்நன், அருமையான புதிய கருத்துகளைச் சேர்த்துள்ளீர்கள்! மிக்க நன்றி. சிறிதளவு இக்கருத்துகளுக்கு முன்னும் இடையேயும் சில சொல்லி தொடர்புகளை ஆற்றுப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். மேற்கோள்களும் மிக அருமை. நன்றி.--செல்வா 02:14, 24 ஜூலை 2009 (UTC)

anbin selva neenkal marriyamaittha pin innum sirappaka ullathu.

nanri

--Munaivar. MakizNan 03:17, 24 ஜூலை 2009 (UTC)

நன்றி, மகிழ்நன்.--செல்வா 04:27, 24 ஜூலை 2009 (UTC)

விளைச்சல் எவ்வளவு ?[தொகு]

ஆண்டுதோறும் விளைச்சல் எவ்வளவு, எத்தனை ஏக்கர் பரப்பளவில் எவ்வெவ் நாடுகள் பயிரிடுகிறார்கள், முதலிய செய்திகள் கிடைத்து இங்கு சேர்த்து விரித்தால், இக்கட்டுரை மற்ற மொழிகளில் உள்ள கட்டுரைகளைக் காட்டிலும் கூடுதலான த்கவல்களைக் கொண்ட கட்டுரையாக இருக்கும். --செல்வா 04:27, 24 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏலம்_(தாவரம்)&oldid=922914" இருந்து மீள்விக்கப்பட்டது