பேச்சு:ஏகே-47

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன நண்பர்கள் இந்த inforbox தொகுக்க உதவி புரியவும்.--செல்வம் தமிழ் 03:29, 28 பெப்ரவரி 2009 (UTC) உதவி புரிந்ததர்க்கு நன்றி நானும் ஓரளவுக்கு சரி செய்து விட்டேன். இதை இன்னும் தொகுக்கவேண்டும். அவ்வப்பொழுது செய்வோம்.--செல்வம் தமிழ் 04:39, 28 பெப்ரவரி 2009 (UTC) வெகு நேரமாக இதற்கு சரியானப் பெயர் கிடைக்கவல்லையே என்று இருந்தேன் நண்பர் ஒருவர் இதற்கு சிறியக் கட்டுரையாக எழுதிக் கட்டுரையினிடையே பெயரிட்டிருந்தார் கலங்கள் என்று எழுதியிருந்தார் ஒரு வேளை எழுத்துப்பிழையாக இருக்கலாம்.அதை சுடுகல்ன்கள் என்று மாற்றியிருக்கின்றேன். பெயரிட்ட நண்பருக்கு நன்றி. இப்பெயர் மிகச் சரியானப் பெயர் என்று நினைக்கின்றேன்.--செல்வம் தமிழ் 04:51, 28 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏகே-47&oldid=345245" இலிருந்து மீள்விக்கப்பட்டது