பேச்சு:எ. சா. ராஜசேகர்
Appearance
Untitled
[தொகு]வை. எஸ். ராஜசேகர ரெட்டி - என்பதை ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி என்றோ யெ. சா. ராஜசேகர ரெட்டி என்றோ எழுதலாம். வை. எஸ். ராஜசேகர ரெட்டி என்று எழுதப்பட்டதன் காரணம் புரியவில்லை. --குறும்பன் 00:21, 9 செப்டெம்பர் 2009 (UTC)
யெடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி --> எடுகுரி சாலமன் ராஜசேகர ரெட்டி எனலாம். வை. எஸ். ராஜசேகர ரெட்டி என்று எழுதியதன் கரணம் என்ன? வை. எஸ். ஆங்கில எழுத்துக்களின் தாக்கமா? நம் விக்கிப்பீடியாவில் இருமொழி கலப்பு வேண்டாமென எண்ணுகிறேன்.த* உழவன் 00:50, 9 செப்டெம்பர் 2009 (UTC)